ராணிப்பேட்டை , பிப் 3 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56ஆம் ஆண்டு நினைவுநாளை அனுசரிக்கும் விதமாக நெமிலி மேற்கு ,மத்திய ஒன்றிய திமுக சார்பில் நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள்
அவர்களின் தலைமையில் அமைதி ஊர்வலமாக சென்று நெமிலி அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி துணை அமைப் பாளருமான. சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர்கள். சீனிவாசன், வெங்கடேசன், சரளா முரளி, நெமிலி மத்திய ஒன்றிய பெருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், நெமிலி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் நெமிலி மேற்கு ஒன்றிய அவை தலைவர். பொன்னுரங்கம், நெமிலி மேற்கு ஒன்றிய துணை செயலாளர்கள். கிருஷ்ணவேணி வெங்கடேசன், சம்பத், ரவி, முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர். தனசேகரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் வி.எஸ் முரளி, முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் குமரகுரு, மாவட்ட பொறியாளர் அணி துணை தலைவர். ராஜா பொன்னையன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர். கோபாலகிருஷ்ணன், நெமிலி மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர். ஹரிசங்கர், கிளை கழக செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள், பி.எல்.ஏ2 ,பி.எல்.சி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக