குடியாத்தம் , பிப் 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரப் பகுதியில் உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகள் செய்திருப்பதை நீதிமன்றம் உத்தரவின் பேரில் இன்று மூன்றாவது நாளாக அரசு மருத்துவ மனை தெரு அண்ணா தெரு ஜிபிஎம் தெரு கொச அண்ணாமலை தெரு பழைய ஆஸ்பத்திரி சாலை தென் குளக்கரை ஆகிய பகுதியில் உள்ள
ஆக்கிரமைப்புகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றது ஆக்கிரமிப்பு அப்புற படுத்தும்பணியில் குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் நகரமைப்பு அலுவலர் சீனிவாசன்
சுகாதார அலுவலர் அலி களப்பணியாளர் பிரபுதாஸ் நகராட்சி பணியாளர்கள்
நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் போலீசார் . பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் நகராட்சி பணியாளர்கள்இப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக