வேலூர் , பிப் 24 -
வேலூர் மாவட்டம் வேலூர் 36 வது வார்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இசபே வேலுர் மாவட்டம் கட்சி கொடி ஏற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி வேலூர் மாவட்ட செயலாளர் திலிப் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் சீரும் சிறப்புமாக நடந்த முடிந்த கட்சி கொடி ஏற்று நிகழ்வுக்கு வருகை தந்த அத்தனை கட்சி பொறுப்பாளர்களுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பாக நன்றியை தெரிவித்துக் தெரிவித்துக் கொண்டனர்
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக