மூணாறு பகுதியில் விபத்து 2 கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 பிப்ரவரி, 2025

மூணாறு பகுதியில் விபத்து 2 கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு

 

IMG-20250219-WA0097

மூணாறு  பகுதியில் விபத்து  2 கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு


கேரளா மாநிலம், மூணாறு பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 2 கல்லூரி மாணவிகள் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு


கன்னியாகுமரியில் இருந்து 45 பேர் சுற்றுலா வந்த நிலையில், எக்கோ பாயிண்ட் பகுதியில் விபத்து நடந்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி


கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர் ஜெ.ராஜேஷ்கமல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad