ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, " மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 27/02/25 அன்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 27 பிப்ரவரி, 2025

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, " மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 27/02/25 அன்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

IMG-20250227-WA0109

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, " மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 27/02/25 அன்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்.


உதகை ஏடிசி திடல் முன்பு  நீலகிரி மாவட்ட தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் தமிழ் நாடு மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் அப்துல் சமது தலைமையில் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் முன்னிலையில், ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள, வஃக்ப் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதில்  சிதைக்காதே, சிதைக்காதே, சிறுபான்மையினரை சிதைக்காதே.  புதைக்காதே, புதைக்காதே, அரசியல் சட்டத்தை புதைக்காதே,! போன்ற கோசங்கள் எழுப்பபட்டன இந்த நிகழ்வில் கட்டிசியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர் மேலும் உதகை நகர காவல் துறை ஒதுக்கி இருந்த நேரத்தில் நகழ்ச்சியை நிறைவு செய்து கலைந்து சென்றனர்,!!


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனைய தள செய்திகளுக்காக  செய்தியாளர் செரீஃப்.M.A,.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad