உதகை நகராட்சிக்குட்பட்ட 27 ஆவது வார்டு பகுதியில் கடந்த 20 நாட்களாக தெரு விளக்குகள் எரிவதில்லை நடவடிக்கை எடுப்பார்களா நகராட்சியினர்.
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் உள்ள 27 ஆவது வார்டில் உள்ள குருசடி காலனி பகுதியில் கடந்த 20 நாட்களாக தெரு விளக்குகள் எரிவதில்லை இச்சாலையில் இரவு நேரங்களில் நடு ரோட்டில் குதிரைகள் கூட்டமாக நிற்பதால் இரவு நேரங்களில் பணிக்கு செல்லும் தாய்மார்களும் பயந்து கொண்டு செல்கின்றார்கள் இந்நேரமும் விபத்து ஏற்படும் நிலை உருவாக கூடும் இந்த வார்டில் நகராட்சி உறுப்பினர் அவர்களும் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் ஆகவே நகராட்சியினர் விரைவில் இப்பகுதியில் திருவிளக்குகள் எரிய உதவி செய்ய வேண்டும் என்று இப்போது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக