திருச்செந்தூர் வட்டம் அம்மன்புரம் ஊராட்சியில் இன்று 22.2.25 நடத்தப்பட்ட கால்நடை மருத்துவ முகாமினை மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்,
மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தலைமையில் துவக்கி வைத்து பின்னர் கண்காட்சியினையும் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
துணைவேந்தர் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் முனைவர் க.ந.செல்வக்குமார் உடன் உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக