ரூபாய் 141, 78 லட்சம் மதிப்பீட்டில் 5 வகுப்பறை கட்டிடம் காணொளி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர்!
குடியாத்தம் , பிப் 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரூ.141 ,78 லட்சம் மதிப்பீடடில் 5 வகுப்பறை கட்டிடம் காணொளி வாயிலாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார் வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாச்சம்பட்டு ஊராட்சியில் பள்ளி கல்வித்துறை சார்பாக கட்டப்பட்ட 5 வகுப்பறைகள் கட்டிடத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி அவர்கள்
குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் மாவட்ட கல்வி அலுவலர் மணிமொழி வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி ஒன்றிய பெருந்தலைவர் சித்ரா ஜனார்த்தனம்
டேவிட் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்கள் இந்நிகழ்ச்சியில்
ஒன்றிய குழு உறுப்பினர் அபிராமி
ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி தாமோதரன் பேரணாம்பட்டு வட்டாட்சியர் சிவசங்கரன் பொதுப்பணித்துறை S D O பன்னீர்செல்வம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றிய உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக