கொடைக்கானல் வட்டமலை 12 வது கொண்டை ஊசி வளைவில் வாகன விபத்து! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 17 பிப்ரவரி, 2025

கொடைக்கானல் வட்டமலை 12 வது கொண்டை ஊசி வளைவில் வாகன விபத்து!

 

IMG-20250217-WA0469

கொடைக்கானல் வட்டமலை 12 வது கொண்டை ஊசி வளைவில் வாகன விபத்து!                                        


திண்டுக்கல் மாவட்டம், பழநி தொகுதிக்குட்பட்ட, கொடைக்கானல் பகுதியில் உள்ள வட்டமலை 12 வது கொண்டை ஊசி வளைவில் கேரள என் கொண்ட  வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து   விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்,                


தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி,கன்வர் பீர்மைதீன்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad