கன்னியாகுமரி மாவட்டம் புல்லுவிளை பெருமாள்சுவாமி கோவிலில் 12 ஆம் ஆண்டு விழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

கன்னியாகுமரி மாவட்டம் புல்லுவிளை பெருமாள்சுவாமி கோவிலில் 12 ஆம் ஆண்டு விழா

IMG-20250209-WA0331

கன்னியாகுமரி மாவட்டம் புல்லுவிளை பெருமாள்சுவாமி கோவிலில் 12 ஆம் ஆண்டு விழாவில் கலப்பை மக்கள் இயக்கம் நிறுவன தலைவர் பி. டி. செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்


புல்லுவிளை பெருமாள்சுவாமி கோவிலில் 12 ஆம் ஆண்டு வருடாந்திர விழாவில் சிறப்பு விருந்தினராக கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி. செல்வகுமார் அவர்களை சால்வை அணிவித்து  வரவேற்றினர் புல்லுவிளை ஊர் தலைவர் கலப்பை மக்கள் இயக்கம் ராஜாக்கமங்கலம் ஒன்றிய தலைவர் நாகராஜன், ராஜாக்கமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad