காத்துகுளியில் 11.2.2025 தைப்பூச திருத்தேர் உற்சவம் அழைப்பிதழ் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

காத்துகுளியில் 11.2.2025 தைப்பூச திருத்தேர் உற்சவம் அழைப்பிதழ்

 

IMG-20250209-WA0001

காத்துகுளியில் 11.2.2025 தைப்பூச திருத்தேர் உற்சவம் அழைப்பிதழ்.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காத்துகுளி ஹட்டியில் அழகுடன் அமைந்துள்ள ஶ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா திருத்தேர் உற்சவம் 11.2.2025 செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அனைத்து பக்தகோடிகளும் காத்துகுளி ஹட்டி  ஶ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூச திருத்தேர் உற்சவத்தில் கலந்துகொண்டு முருகனின் அருள் பெற்றுச்செல்லுமாறு  காத்துகுளி ஹட்டி தலைவர் மற்றும் பொதுமக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad