சேலம் மலபார் கோல்டன் அண்ட் டைமன்ட் மற்றும் மலபார் டிரஸ்ட் மூலம் அரசு பள்ளி பயிலும் மாணவிகளுக்கு தலா 10,000 வீதம் 180 மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. இதில், சிறப்பு விருந்தினர்களாக, KMB மஹால், தொழிலதிபர் KMB பாஷா , அழகாபுரம் கவுன்சிலர் தினகரன் , அம்மாபேட்டை காவல் நிலையம் ஆய்வாளர் புவனேஸ்வரி, பாபி மகாலிங்கம் பெண் தொழில் முனைவோர் ஹேமலதா ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக, மலபார் கோல்டன் டைமன் கிளை மேலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை மார்கெட்டிங் பிரிவு மேலாளர் மாதவன் மற்றும் மலபார் குழுமம் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Post Top Ad
திங்கள், 17 பிப்ரவரி, 2025
Home
சேலம்
சேலம் மலபார் கோல்டன் அண்ட் டைமன்ட் மற்றும் மலபார் டிரஸ்ட் மூலம் அரசு பள்ளி பயிலும் மாணவிகளுக்கு தலா 10,000 வீதம் 180 மாணவிகளுக்கு வழங்கப்பட்டன
சேலம் மலபார் கோல்டன் அண்ட் டைமன்ட் மற்றும் மலபார் டிரஸ்ட் மூலம் அரசு பள்ளி பயிலும் மாணவிகளுக்கு தலா 10,000 வீதம் 180 மாணவிகளுக்கு வழங்கப்பட்டன
Tags
# சேலம்
About Reporter
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
தவ்ஹீத் ஜமாத் செயற்குழு கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது
Older Article
18 வயது குறைவான ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகனங்கள் மற்றும் நம்பர் பலகை இல்லாத இருசக்கர வாகனங்களை பறிமுதல்
Tags
சேலம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக