குடியாத்தம் , பிப் 18 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் சார்பாக 1 மணி நேரம் வெளிநடப்பு போராட்டம் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு மாவட்ட இணை செயலாளர் புகழரசன் அவர்கள்தலைமை தாங்கினார்
செல்வி கலைவாணி உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்
மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திக் வட்ட செயலாளர் அசோக் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சென்னை மாநில நிர்வாகிகள் கூட்ட
முடிவுகளின்படி அதீகபணியை நெருக்கடியைௌ கலைந்திட கோரியும் நமது வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் கடந்த 13 2 2025 முதல்அனைத்து மாவட்டங்களிலும் விதி படி வேலை இயக்கம் (work to rule )
வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது
இந்த வெளிநடப்பு போராட்டத்தில்
ஜோதி ராமலிங்கம் ஷகிலா அன்னக்கிளி இளவரசி ஆனந்தன் ஆகியோர் வெளி நடப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக