குடியாத்தம் ,ஜன ,16 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி காளியம்மன் பட்டியில் இன்று நம்ம ஊர் உணவுத் திருவிழா நடைபெற்றது
இதில் 16 வகையான அசைவு உணவு பெரியோர்களுக்கு 499 சிறியவருக்கு
UNLIMI TED FOOD 299rs only
வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் சிறுவர்களுக்கு நீச்சல் குளம் கிட்ஸ் பெடல் பேட் கிட்ஸ் கார் ரைடிங் போன்றவைகள் ஏற்பாடு செய்யப்பட்டது
கேட்டரிங் உரிமையாளர் சரவணன் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்
உடன் புதிய நீதி கட்சி நிர்வாகிகள் கைத்தறி காவலன் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக