HMPV தொற்று பரவல் எதிரொலி
HMPV தொற்று பரவல் மற்றும் பாதிப்பு எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் முக கவசம் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ அறிவிப்பு.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக