குடியாத்தம் அரசு அனுமதி பெற்ற ஆனந்தா டைப் ரைட்டிங் ( COA ) கம்ப்யூட்டர் மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி மையம் சார்பாக பொங்கல் விழா
குடியாத்தம் , ஜன11 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்தி நகரில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஆனந்தா டைப் ரைட்டிங் கம்ப்யூட்டர்ஸ் மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி மையம் சார்பாக பொங்கல் விழா கொண்டாடப் பட்டது மையத்தின் ஆசிரியர் கிரிஜா துரைராஜன் நீதித்துறை துரைராஜன் சமூக ஆர்வலர் தினகரன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக