குடியாத்தம் செம்பேடு அருகே வறுமையில் உள்ள விதவைப் மற்றும் கல்வி பயிலும் பெண்ணுக்கு சமூக ஆர்வலர் சார்பில் உதவி! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 31 ஜனவரி, 2025

குடியாத்தம் செம்பேடு அருகே வறுமையில் உள்ள விதவைப் மற்றும் கல்வி பயிலும் பெண்ணுக்கு சமூக ஆர்வலர் சார்பில் உதவி!


குடியாத்தம் ,ஜன 31 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செம்பேடு ஊராட்சி பங்கரிசிகுப்பம் கிராமத்தில்  கணவரை இழந்து 12ஆம்  வகுப்பு, 8ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மூன்று பெண் குழந்தை களோடு வசித்து வரும் அம்மா ஒருவருக்கு  கழிப்பறைடன் கூடிய குளியலறை கட்டி ஒப்படைக்கப்பட்டு இன்று அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். வேலூரை சார்ந்த சமூக சேவகர். தினேஷ் சரவணன் அவர்கள். நிகழ்வில் கிராம நாட்டாண்மை தாரர்கள் திரு.காத்தவராயன் அரசு 
அறம் செய்யும் கரங்கள் அறக்கட்டளை தலைவர் திரு.சுப்பிர விநாயகம் 
ஜெய்பீம் இரவு பள்ளி ஒருங்கிணைப் பாளர், போதகர் ஞானப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர். மரு.அனிதா இரவுப்பள்ளி நிறுவனர்,ஆசிரியர். ச.திருமலை அவர்கள் ஒருங்கிணைத்தார் பொதுமக்கள் பலரும் உடன் இருந்தனர். 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad