கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மேயர் மற்றும் ஆட்சியர் துவங்கி வைத்து வழங்கினர் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 9 ஜனவரி, 2025

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மேயர் மற்றும் ஆட்சியர் துவங்கி வைத்து வழங்கினர்

 

IMG-20250109-WA0170

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலையும் பயனாளிகளுக்கு வழங்கி துவங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மேயர் மற்றும் ஆட்சியர் துவங்கி வைத்து வழங்கினர்


 கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அனந்தன் நகர் நியாய விலைக்கடை 2-ல் வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் அவர்கள் மாவட்ட ஆட்சியர். அழகு மீனா இ.ஆ.ப அவர்களுடன் வழங்கினார்.


மேலும் மேயர் அவர்கள் தனது சொந்த 4 வது வார்டுக்குட்பட்ட பெருவிளை பகுதியிலுள்ள நியாய விலைக் கடையில் பொங்கல் தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கினார்.உடன் துணை மேயர்.மேரி பிரின்ஸி லதா, மண்டலத்தலைவர்.செல்வகுமார், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.மோனிகா,அமல செல்வன், மாநகர செயலாளர்.ஆனந்த்,பகுதி செயலாளர்.சேக்மீரான்,வட்ட செயலாளர்.விமல், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர். மோகன் ராஜ்,மாநகர சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர்,ராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad