நீலகிரி மாவட்டம் உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வட்டார போக்கு அதிகாரி முன்னிலையில் உதகை அரசு மருத்துவ கல்லூரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சாலைவிபத்தில் பாதிக்க பட்டவர்களுக்கு எவ்வாறு முதல் உதவி அளிப்பது குறித்தும் சாலை விபத்தில் பாதிக்காபட்டவர்களுக்கு பொதுமக்கள் எவ்வாறு உதவ வேண்டும் என்றும், ஆம்புலன்ஸில் உள்ள மறுத்துவ உபகரணங்கலின் இருப்பு பற்றியும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை செய்தியாளர், செஷரீஃப். M., A
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக