மார்க்கெட் திடலில் நடந்து முடிந்த தமிழர் திருநாளாம் பொங்கல் விழா - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 16 ஜனவரி, 2025

மார்க்கெட் திடலில் நடந்து முடிந்த தமிழர் திருநாளாம் பொங்கல் விழா

IMG-20250116-WA0057

கோத்தகிரி மார்க்கெட் திடலில் நடந்து முடிந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நடைபெற்ற. கலை நிகழ்ச்சிகள்யாவும் தமிழர்களின் பண்பாட்டையும் கலைத்திறனையும் எடுத்து இயம்பும் வண்ணம் கலை நயத்துடனும் பாராட்டும் வண்ணம் இசை சேர்ப்பும் நடனமும் அருமையாகவே அமைந்திருந்தது மேலும் மாலை வேளையிலும் இரவின் கடும்  குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் ரசித்த வண்ணம் இருந்தார்கள் இந்த இனிய விழாவில் நமது மார்க்கெட்டில் சங்கத்தின் சார்பாக  பொங்கல் விழா அனைத்தும் அருமையாகவே இருந்தது நன்றி குன்றின் குரல்கள்  நிர்வாகிகளே இந்தக் கூட்டத்தில் கோத்தகிரி தாலுகா சங்க தலைவர் திரு பரணி கேசவன் அவர்களும். செயலாளர். J b s லியாகத் அலி அவர்களும் கலந்து கொண்டார்கள் பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad