நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதால் காந்தல் பென்னெட் மார்க்கெட் முதல் முக்கோணம் வரையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் மாலை நேரங்களில் அரசு பேருந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது பொதுமக்களும் சாலைகளில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது இதனால் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று இன்று உதகை நகர துணை கண்காணிப்பாளர் அவர்கள் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அவர்களும் உதவி ஆய்வாளர் அவர்களும் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்களும் காந்தல் பகுதியில் நேரடியாக ஆய்வு செய்து போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் தொடர்ந்து வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தினால் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்து சென்றனர் நீலகிரி மாவட்ட
தமிழக குரல் இணையதள செய்திக்காக சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக