நீலகிரி உதகை தெற்கு பாஜகவிற்க்கு மண்டல தலைவர் நியமனம்.
நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் உதகை தெற்கு மண்டல புதிய மண்டல தலைவராக திருமதி. கல்பனா சிவன் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார் அவருக்கு நீலகிரி பாஜக சார்பில் நிர்வாகிகள் தொண்டர்கள் வாழ்த்து கூறினார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக