நீலகிரி மாவட்டம் உதகை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழக்கு விழா.
நீலகிரி மாவட்டம் உதகை மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தை மாதம் 19 ஆம் தேதி 31 1 2025 இன்று காலை ஏழு மணி முதல் குடமுழுக்கு விழா மிகவும் சிறப்பாக ஆன்றோர் பெருமக்களால் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டுச் சென்றனர் கோவிலில் காலை 10 மணி முதல் அன்னதானம் நடைபெற்றது விழாவினை ஆலய குழுவினரும் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்களும் மிகவும் சிறப்பாக செய்து இருந்தனர் மற்றும் உதகை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள இரட்டைப் பிள்ளையார் கோவில் குடமுழுக்கு விழாவும் இன்று சிறப்பாக நடைபெற்றது
நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக