போதை தடுப்பு மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோகம் போக்குவரத்து விழிப்புணர்வு! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

சனி, 11 ஜனவரி, 2025

போதை தடுப்பு மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோகம் போக்குவரத்து விழிப்புணர்வு!

போதை தடுப்பு மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோகம் போக்குவரத்து விழிப்புணர்வு! 



குடியாத்தம் , ஜன 11 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி
குடியாத்தம் நகராட்சி பள்ளி விளையாட்டு மைதானத்தில் ரோட்டரி கிளப்  வேலூர் வேகன் அவார்னஸ்  குடியாத்தம்  சாப்டர்  நடத்தும் போதை தடுப்பு  & குழந்தைகள் துஸ்பிரயோகம் மற்றும்  சாலை போக்குவரத்து கடைபிடித்தல் விழிப் புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்றது . சிறப்பு விருந்தினராக குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்சௌந்தர்ராசன்பி ஏ அவர்கள் கலந்து கொண்டு ஆசிரியர் களுக்கு விருதுகளையும் மாணவர் களுக்கு அறிவுரைகளையும் வழங்கினார் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடி யசைத்து துவக்கி வைத்தார்கள் 
 விழாவில் ஜே.கே.என். பழனி 
 முன்னாள் ரோட்டரி சங்க ஆளுநர் 
குடியாத்தம் ரோட்டரி சங்க தலைவர் சி கண்ணன் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் டி. முகேஷ் குமார் வேலூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் நகர காவல் உதவி ஆய்வாளர் பத்மநாபன் அவர்கள் 
தனியார் மெட்ரிக் பள்ளி  ஆசிர்வாத் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி
லலிதா கோவிந்தன் மெட்ரிக் பள்ளி
அல் அமீன் பள்ளி தலைமை ஆசிரியர்கள். மாணவ மாணவிகள் காவல்துறை அதிகாரிகள், விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகளை சென்றது
 இதில்  பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad