நாகர்கோவில் நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து
நாகர்கோயில் -நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் முப்பந்தல் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி சாலையோரம் நின்ற உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி விபத்து.மின் கம்பிகள் அறுந்து விழுதது.அச்சமயம் அவ்வழியாக வாகனங்கள் செல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிப்பு.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக