புன்னைகாயல் மீனவ கிராமத்தில் குடி நீர் தட்டுபாடு - விசிக சார்பில் ஆட்சியரிடம் மனு. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 21 ஜனவரி, 2025

புன்னைகாயல் மீனவ கிராமத்தில் குடி நீர் தட்டுபாடு - விசிக சார்பில் ஆட்சியரிடம் மனு.

புன்னைகாயல் மீனவ கிராமத்தில் குடி நீர் தட்டுபாடு - விசிக சார்பில் ஆட்சியரிடம் மனு.

புன்னைகாயல் மீனவ கிராமத்தில் குடி நீர் கடந்த பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இந்த பிரச்சினைக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் டிலைட்டா ரவி தலைமையில் நேற்றைய 20.01.2025 தினம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்,

கடந்த 5 ஆண்டுகாலமாக குடி நீர் தட்டுபாடு இருந்த நிலையில் போர்க்கால அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து மனு அளித்தார், 
உடன், பாலகிருஷ்ணா மற்றும் லாசர் அவர்களும் வழக்கறிஞர் அர்ஜுன் பாண்டியன் அவர்களும் கலந்து கொண்டனர்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad