இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆருத்ரா தரிசனம் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி திருக்கோயில் ஆருத்ரா தரிசனம் விழா முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன் ஏற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரத்ஜீத் சிங் கலோன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக