தூத்துக்குடி - அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 ஜனவரி, 2025

தூத்துக்குடி - அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்.

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 50பேர்க்கு மேல் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், உமரிக்காடு பஞ்சாயத்து தலைவர், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் தொகுதி திமுக, பாஜக, நாதக, தவெக கட்சிகளைச் சார்ந்த சுமார் 50பேர்க்கு மேல் சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த செல்ல பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். 

இதற்கான ஏற்பாடுகளை உமரிக்காடு பஞ்சாயத்து தலைவரும், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளருமான எஸ். ராஜேஷ்குமார் செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad