பசு மாட்டை வேட்டையடிய புலி
நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட சோலூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள சாண்டி நல்லா என்னும் பகுதியில் நேற்றைய தினம் புலி ஒன்று இரண்டு பசுமாட்டை வேட்டையாடி உள்ளது. சாண்டி நல்லா என்னும் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளது இங்கு சிறு தினங்களாகவே புலி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அங்கு பள்ளி குழந்தைகள் பொதுமக்கள் என பலர் வசித்து வருகின்றனர் புலி நடமாட்டம் உள்ளதால் அச்சத்தில் இருக்கின்றனர் பொதுமக்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக