தூத்துக்குடி மாவட்டத்தில் 2019 டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் மூலம் பதவி பெற்ற ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர்களின் பதவி காலம் இன்று (5.1.25) முடிவடைகிறது.
எனவே பதவி காலம் முடிவதற்கு முன்பு தமது பொறுப்புகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட உதவி இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக