நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் கலந்து கொண்டார் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் கலந்து கொண்டார்

IMG-20250112-WA0111

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் கலந்து கொண்டு, முடிவுற்ற  திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, பயனாளிகளுக்கு  பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் மற்றும் நமது நீலகிரி மாவட்டம் ஆட்சி தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள் 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கினைப்பாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad