திண்டுக்கல்லில் உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது: - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 11 ஜனவரி, 2025

திண்டுக்கல்லில் உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது:

IMG-20250111-WA0116

திண்டுக்கல்லில் உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது:


திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இன்று ஜனவரி 11 செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அகரம் பிரிவு அருகே உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த மோகனமூர்த்தி(20) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,                            

தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad