வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட தரணம்பேட்டை பப்ளிக் ரோடு என்ற பெயரை மாற்றம் செய்து சிவாஜி மன்னரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அந்த பப்ளிக் ரோடை சத்திரபதி சிவாஜி ரோடு என்று பெயர் மாற்றம் செய்ய நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நகர பொதுச் செயலாளர் ஜெகன் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது இதில் இந்து முன்னனியை சேர்ந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் ஹனிஷ் யுவசங்கர் நகர பொறுப்பாளர்கள் லோகேஷ் யோகேஷ் வெங்கட் பிரசன்னமூர்த்தி லோகு ஜீவா மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் ,ஜன 9 -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக