மஞ்சள் காமாலை பரவல் :
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட சேலாஸ், அட்டடி, நேரு நகர், நீர்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு சில நாட்களாக மஞ்சள் காமாலை நோய் பரவி வருவதாக தெரிகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் நாட்டு வைத்தியம் பார்க்க கோவைக்கு சென்ற வண்ணம் உள்ளனர்
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கினைப்பாளர் C விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக