கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் பள்ளியில் குடியரசு தின விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 76 வதுகுடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் துணை தலைவர் திரு P .A மகேந்திரன் தலைமையில் ,செயலாளர் J சுகந்தி பட்டுராஜன் கொடியேற்றி துணை செயலாளர் திரு N பிரபாகரன் மற்றும் ஜெயம் குழு உறுப்பினர் G கலைச்செல்வி , பள்ளி முதல்வர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக