மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்ட கூடங்குளம் அணு மின் நிலைய ஊழியர்கள். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

புதன், 29 ஜனவரி, 2025

மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்ட கூடங்குளம் அணு மின் நிலைய ஊழியர்கள்.

மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்ட கூடங்குளம் அணு மின் நிலைய ஊழியர்கள் 

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, கூடங்குளத்தில் இயங்கி வரும் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நடைபெற்ற கலை கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளின் ஒரு அங்கமாக 

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் ஊழியர்கள் சுமார் 350 பேர்கள் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகளில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். 

மேற்படி கூடங்குளம் அணு மின் நிலையத்தின் ஊழியர்கள் இந்த மலையேறும் பயிற்சியில் தொடர்ந்து ஏழு நாட்கள் ஈடுபட்டனர். 

திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad