குளச்சல் சட்டமன்ற தொகுதி, குருந்தன்கோடு வட்டாரத்திற்கு உட்பட்ட நுள்ளிவிளை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டியின் செயல் வீரர்கள் கூட்டம், நுள்ளிவிளை ஊராட்சி தலைவர்.ஜோசப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், குமரியின், விஜய்வசந்த் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர்.ஜே.ஜி பிரின்ஸ், குமரி காங்கிரஸ் கமிட்டி கிழக்கு மாவட்ட தலைவர் Adv.KT.உதயம்,
ஆகியோர்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் முயற்சிகள் குறித்து விவாதித்தார்கள். ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கமிட்டி நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் திரு.JS.நவீன்குமார், AICC உறுப்பினர்.ரெத்தினகுமார், சாமுவேல்சேகர், AICC உறுப்பினர்.விஜிலியாஸ், வட்டார தலைவர் .பால்துரை, சாலமன், சுந்தராஜ், ஆல்பர்ட்ஜீவமணி, கென்னடி, மங்களம்,ஸ்ரீதர், சுந்தர்ராஜ், மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் ஏராளமானவர்கள்கலந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக