இளைஞர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளித்த வெளிநாட்டினர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 31 ஜனவரி, 2025

இளைஞர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளித்த வெளிநாட்டினர்.

இளைஞர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளித்த வெளிநாட்டினர் 

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, இடிந்தகரை கிராமத்தில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை தங்கத்தேர் திருவிழாவினை கண்டுகளிக்க வந்துள்ள நியூசிலாந்து நாட்டின் ராணுவ அதிகாரி கமேஷ் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டின் அயர்ன்மேன் விளையாட்டு குழு உறுப்பினர் ரிஜோ ஆகியோர் இடிந்தகரை கிராம கால்பந்து மைதானத்தில் அக்கிராம இளைஞர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளித்தனர். 

இப்பயிற்சியில் இடிந்தகரை கிராம இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad