செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் குடியரசு தின விழா கோலாகலமாக நடந்தது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் குடியரசு தின விழா கோலாகலமாக நடந்தது.

செய்துங்கநல்லூர்: ஜனவரி 26 

செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் குடியரசு 
தின விழா கோலாகலமாக நடந்தது.

கல்லூரி முதல்வர் ஜான் பால் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆறுமுகசேகர் வரவேற்றார். தொடர்ந்து தேசிய 
கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. 

துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள்
உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் 
ஸ்டீபன் தலைமையில் கல்லூரி ஊழியர்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad