குடியாத்தம் ,ஜன 31
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை நியாய விலை கடை விற்பனை யாளர்களின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத் துக்கு வட்ட வழங்கல் அலுவலர் பிரகாசம் தலைமை தாங்கினார்.
இதில் கூட்டுறவு சார்பதிவாளர் சதீஷ் மற்றும் வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் மற்றும் கூட்டத்தில் குடியாத்தம் பகுதியில் உள்ள ரேஷன் கடை விற்பனையாளர்கள் கலந்து கொண்டு மாதாந்திர கணக்கை சமர்ப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக