நீலகிரி மாவட்டம் சாலை பாதுகாப்பு வாரத்தினை ஒட்டி நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.
நீலகிரி மாவட்டம் உதகை காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது இதன் மூலம் உதகை உதகை நகரில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிவது குறித்தும் வாகனங்களில் சீட் பெல்ட் அணிவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது இதில் துணைக் கண்காணிப்பாளர் அவர்களும் மற்றும் காவல் ஆய்வாளர்கள் அவர்களும் ஏராளமான காவலர்களும் சமூக ஆர்வலர்களும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இப்பேரணி உதகை கூடலூர் சாலையில் பிங்கர் போஸ்ட் பகுதியில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வழியாக ஷேரிங் கிராஸ் வழியாக லவ் டேல் ஜங்ஷன் சென்றடைந்தது இப்பேரணியை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் குடியரசைத்து தொடங்கி வைத்தார இப்பேரணியில் அவரும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டியது பொதுமக்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது இப்பேரணி பதினொன்னாம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அனைவருக்கும் விழிப்புணர்வை கொண்டு செல்லும் வகையில் நடைபெறும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ் எல் நிஷா அவர்கள் தெரிவித்தார்
நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திக்காக ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக