அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவில்லை என புகார்:
இணையத்தில் வைரல் கோத்தகிரி சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அரசு மருத்துவமனைக்கு அவரது தாயார் அழைத்து வந்துள்ளார் அப்போது பணியில் இருந்த மருத்துவர் அவரை பரிசோதனை செய்யாமலே மருந்து சீட்டு எழுதிக் கொடுத்துள்ளார். பின்பு மருந்துகளை கொடுத்துள்ளார்கள். மேலும் தாயார் மகனுக்கு காய்ச்சல் உள்ளதால் ஊசி போடுமாறு கூறியுள்ளார். அரசு மருத்துவமனையில் சிகிச்சைசெய்து அளிக்கவில்லை பொது மக்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக