நீலகிரி மாவட்டம் உங்களைத்தேடி உங்கள் ஊரில் : - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

செவ்வாய், 28 ஜனவரி, 2025

நீலகிரி மாவட்டம் உங்களைத்தேடி உங்கள் ஊரில் :

 

IMG-20250128-WA0024

நீலகிரி மாவட்டம் உங்களைத்தேடி உங்கள் ஊரில் : 


நீலகிரி மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரின் அறிவுரைத்தலின் படி உங்கள் ஊரில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் பல நலத்திட்டங்ளை வழங்கியுள்ளார் அதன்படி மாவட்டத்தில் ஒரு வருவாய் வட்டத்தில் நடைப்பெறுகிறது 2025 ஜனவரி மாதத்திற்கான முகாம் பந்தலூரில் வட்டத்தில் 29 - 01-2025 காலை 9.00 நடைப்பெறுகிறது இந்த திட்டத்தின்கீழ் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு நீலகிரி மாவட்டம் ஆட்சிதலைவர் திருமதி லட்சுமி பவ்யா தன்னீரு இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள் 


தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad