ரேடியோ கோத்தகிரி மற்றும் SMART தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கீஸ்டோன் நிறுவனத்தில் உள்ளூர் காலநிலை மாற்றம் மற்றும் பாரம்பரிய அறிவை வரும் தலைமுறைக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பதை குறித்தும் உள்ளூர் ஊடக பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது , இதில் உள்ளூர் ஊடகங்கள் ஏன் காலநிலை மாற்றம் குறித்து பேசவேண்டும், உள்ளூர் காலநிலை மாற்றத்தை குறித்து மக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏட்படுத்தலாம் என்றும் இந்நிகழ்ச்சி அமைந்தது. இதில் நீலகிரியில் உள்ள உள்ளூர் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக