நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழக பத்திரிகையாளர்கள் கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஜனவரி, 2025

நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழக பத்திரிகையாளர்கள் கூட்டம் நடைபெற்றது

 

IMG-20250127-WA0031

நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழக பத்திரிகையாளர்கள் கூட்டம் நடைபெற்றது.   


 நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று மதியம் மூன்று மணிக்கு தமிழகம் சாலையில் உள்ள நர்சரி கேப் என்ற ஹோட்டலில் தமிழக பத்திரிக்கையாளர் சங்கம் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டம் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு பாட்ஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது செயலாளர் திரு ஜெரால்ட் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் இக்கூட்டத்தில் புதிய உறுப்பினராக திரு செந்தில் அவர்கள் பங்கேற்றார் திரு செந்தில் அவர்கள் ரவுடிகளால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு நம் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்கு நன்றி தெரிவித்தார் மேலும் சங்கத்தின் மூலம் மகா மருத்துவ முகாம் நடத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது மற்றும் பல முக்கிய பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது இறுதியில்  நீலகிரி மாவட்ட தமிழக பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் திரு சகாயராஜ் அவர்கள் நீலகிரி மாவட்டம் நன்றியுரை கூறி கூட்டம் இனிதே நிறைவு பெற்றது 


நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad