நீலகிரி மாவட்டம் குன்னூர் வி பி தெரு மவுண்ட் ரோடு பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் விபி தெரு மவுண்ட் ரோடு பகுதிகளில் செயல்பட்டு வந்த ஆக்கிரமிப்பு கடைகளை இன்று நகராட்சி அதிகாரிகள் காவல்துறையினர் உதவியோடு அகற்றி அந்த கடைகளின் பாகங்களை வாகனங்கள் மூலம் நகராட்சிக்கு எடுத்துச் சென்றனர் இதனால் கடை உரிமையாளர்களுக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் இந்த பகுதியில் சில மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது...
தமிழர் குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் குமார் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக