திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் உத்தரவுபடி உதவி ஆணையாளர் ஆலோசனையின்படி சுகாதார அலுவலர் அறிவுரையின்படி சுகாதார ஆய்வாளர் தலைமையில் துப்பரவு மேற்பார்வையாளர்கள், அனிமேட்டர்கள் & LCF பணியாளர்கள் உடன் தூய்மை பணியாளர்கள் முலம் வார்டு எண் -43
புதிய பேருந்து நிலையத்தில் நடைமேடைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டது
மிக நீண்ட காலமாக பொதுமக்கள் சார்பாகவும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும், செய்தி ஊடகங்கள் வாயிலாகவும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது இதனை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக