பெண் குழந்தைகள்மிதிவண்டி பேரணி: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

சனி, 25 ஜனவரி, 2025

பெண் குழந்தைகள்மிதிவண்டி பேரணி:

IMG-20250125-WA0043

பெண் குழந்தைகள்மிதிவண்டி பேரணி:                    


நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு தினத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்ற மிதிவண்டி பேரணியினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள் 


தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad