காட்டு யானை தாக்கி ஒருவர் பலி
நீலகிரி மாவட்டம் கூடலூர் 3 டிவிஷன் பகுதியில் வசித்து வந்த வாப்புட்டி (எ) ஜெம்ஷித் (37) காட்டு யானையின் தாக்குதலில் உயிர் பலியானார். கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் அவ்வப்போது காட்டு விலங்குகளின் தாக்குதல்கள் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் வாழும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகம் உடனடியாக மனித மிருக மோதல்களை தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக