திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் G.குத்தாலிங்கம் அளித்த செய்தி குறிப்பு.
33 KV பரப்பாடி உப மின் நிலையத்தில் 22/01/2025 புதன் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் உத்தேசிக்கப்பட்டுள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும்.
எனவே கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
பரப்பாடி , இலங்குளம், சடையனேரி , சவனைக்காரன்குளம்,வில்லயனேரி, ஏமன் குளம், பெருமாள் நகர், கேர்க்கனேரி, காரன்காடு, தட்டான் குளம்,கண்ணநல்லூர்,துலுக்கர்ப்பட்டி,பட்டர் புரம்,மாவடி,முத்தலாபுரம்,சித்தூர்,சீயோன் மலை,கண்ணாத்திகுளம்,தங்கயம்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக